‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ரெக்க. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினி,தானுவிற்கு நோட்டீஸ் ,கபாலி ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறது நீதிமன்றம் – அதிர்ச்சி தகவல்

இப்படத்தில் விஜய் சேதுபதி கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். எனவே இவரது ஆடைகள் மிகவும் யூத் ஃபுல்லாகவும் டிரெண்டியாகவும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆடைகளை தெறி, விஜய் 60 படத்தின் காஸ்டியூம் டிசைனர் சத்யா வடிவமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் நடிக்க மறுத்தார பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் விஜய் சேதுபதியின் லுக் மற்றும் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.