fbpx
Connect with us

பிரபல ஏரியாவில் வசூலில் பின்வாங்கிய தெறி

News / செய்திகள்

பிரபல ஏரியாவில் வசூலில் பின்வாங்கிய தெறி

theri-trailerதெறி படம் திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் கூட்டம் வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வசூலில் மிக முக்கியமான இடம் கோயமுத்தூர் தான்.

இந்த பகுதியில் தான் அதிக வசூல் எந்த ஒரு படத்திற்கும் வரும். இந்நிலையில் கோவையில் இப்படம் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.பிரபல திரையரங்கு ஒன்றில் தெறி வார இறுதியில் ரூ 22 லட்சம் வசூல் செய்துள்ளதாம், ஆனால், துப்பாக்கி வார இறுதியில் ரூ 25 லட்சம் வசூல் செய்திருந்தது.மேலும், துப்பாக்கி செவ்வாய் கிழமையே ரிலிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

தெறி நல்ல வசூல் தான் என்றாலும், எதிர்ப்பார்த்ததை விட கோயமுத்தூர் பகுதியில் கொஞ்சம் குறைவு தானாம். அந்த பகுதியில் வார இறுதியில் மொத்தம் ரூ 6 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top