theri-vijayஇளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் திரைக்கு வந்தது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் பல வசூல் சாதனை படைத்து வருகின்றது.

அதிகம் படித்தவை:  விஜய் அன்று சொன்னது இப்போது உண்மையாக நடந்திருக்கிறது- ஏ.எல். விஜய்

அமெரிக்காவில் 2.88 லட்சம் டாலர் வசூல் செய்து ரஜினிக்கு அடுத்த இடத்தை விஜய் பிடித்துள்ளார்.கனடாவில் 1 லட்சம் டாலர், UK-வில் £71,240, பிரான்சில் 49,443€ முறையே வசூல் வேட்டை நடத்தியுள்ளது.