fbpx
Connect with us

Cinemapettai

தெறி படத்தில் நடித்த குழந்தையா இது இப்படி வளர்ந்துட்டாங்க.!

theri

News | செய்திகள்

தெறி படத்தில் நடித்த குழந்தையா இது இப்படி வளர்ந்துட்டாங்க.!

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தில் மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார். இந்த படம் தீபாவளி அன்று  வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

தற்போது அதே கூட்டணியில் இணைந்து தளபதி 63 படம் உருவாகி வருகிறது. புதிய படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தெறி படம் அட்லீக்கு ஒரு திரை வாழ்க்கையில் முக்கியபடமாகும்.இந்த படத்தில் விஜய் மற்றும் சமந்தா இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கும். தற்போது அந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

theri

theri

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top