இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் ஏற்கனவே வசூல் சாதனை செய்துவிட்டது. இந்நிலையில் இப்படம் வெளிவந்து 50 நாட்களை எட்டவுள்ளது.

தற்போது வந்த தகவலின்படி தெரி சென்னையில் மட்டும் ரூ 12 கோடி வசூல் செய்துள்ளதாம், கடந்த 2 வருடங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த படம் தெறி தானாம்.மேலும், இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களிலேயே தெறி தான் வசூலில் நம்பர் 1.