theri-vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இப்படம் இன்று வரையிலும் பல இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜய், அஜித்திற்கு இணையாக சந்தானம் படைத்த சாதனை

இந்நிலையில் முதல் வார இறுதியில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் பாகுபலியின் வசூலை சென்னையில் தெறி முறியடித்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான பாகுபலி திரைப்படம் முதல்வார இறுதியில் சென்னையில் ரூ. 1.66 கோடி மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.