fbpx
Connect with us

இது தளபதி கோட்டை- தெறிக்க விட்ட விஜய் ரசிகர்களின் பேனர்

News | செய்திகள்

இது தளபதி கோட்டை- தெறிக்க விட்ட விஜய் ரசிகர்களின் பேனர்

Vijay-Theri-Atlee-Samantha-AmyJackson-GVPrakash

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் தெறி படம் சமீபத்தில் வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் புரட்சி செய்தது.இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியில் மட்டும் இப்படம் வரவில்லை, இப்பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு இன்று செங்கல்பட்டு பகுதியில் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இத்தனை நாட்கள் கழித்து வந்தும் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் கட் அவுட், பேனர் என ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். இதில் ‘இது தளபதி கோட்டை’ என ஆள் உயர பேனர் ஒன்று வைத்துள்ளனர்.

theribanner001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top