vijay-nainikaதெறி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் பேபி நைனிகா தான். விஜய்யின் மகளாக இவர் படத்தில் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு திரையரங்கமே அதிர்கின்றது.

இவர் நடிகை மீனாவின் மகள் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் நைனிகா ஒரு பேட்டியில் ‘ படம் பார்த்துட்டு நீ நல்ல நடிச்சுருக்கன்னு சொல்றாங்க, இப்போ எல்லோருமே என்னை தெறி பேபின்னு தான் கூப்புறாங்க.

அதிகம் படித்தவை:  விஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.!

அப்பறம் கன்னத்தப்பிடிச்சு கிள்றாங்க, ஒரு செல்பி எடுத்துக்குறேன் உன்னோட அப்படின்னு கேட்குறாங்க, ஷுட்டிங்கில் எமி தான் என்னோடு க்ளோஸ் ப்ரண்ட்’ என மழலை மாறாமல் பேசியுள்ளார்.