Connect with us

Cinemapettai

‘தெறி’ ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Cinema News | சினிமா செய்திகள்

‘தெறி’ ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vijay theri new hd photosஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை இயக்குனர் அட்லியும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் மொத்தம் இப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இது இவரது இசையில் உருவாகும் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top