Connect with us

Cinemapettai

தெறி இசை வெளியிட்டு விழா எங்கே நடக்கபோகிறது ? – வெளிவந்த தகவல்

Cinema News | சினிமா செய்திகள்

தெறி இசை வெளியிட்டு விழா எங்கே நடக்கபோகிறது ? – வெளிவந்த தகவல்

Vijay Theriதெறி படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி பிரமாண்டமாக நடக்கவுள்ளதாம். ஆனால், இதுவரை எங்கு நடக்கின்றது என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின்படி சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவானர் அரங்கில் நடப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.மேலும், இதில் முன்னணி பிரபலம் ஒருவரும் கலந்துக்கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top