fbpx
Connect with us

Cinemapettai

தெறி இசை வெளியீட்டு விழா தேதி – ரசிகர்கள் உற்சாகம்

News | செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழா தேதி – ரசிகர்கள் உற்சாகம்

Vijay Theriஇளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் தெறி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என தெரியாமல் இருந்து வந்தது.பல தேதிகள் இணையத்தில் சுற்ற சமீபத்தில் வந்த தகவலின்படி மார்ச் 13 அல்லது மார்ச் 20 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாள் இசை வெளியீட்டு விழா நடக்குமாம்.இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த கலைப்புலி தாணு முடிவெடுத்துள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top