இளைய தளபதி விஜய் தற்போது தன் முழுக்கவனத்தையும் படங்களில் தான் காட்டிவருகிறார். அடுத்தடுத்து ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுக்க வேண்டும் என தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த தெறி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இப்படம் தமிழகம் மட்டுமின்றி வெளியிட்ட அனைத்து பகுதிகளிலும் வெற்றி தான்.இதில் குறிப்பாக கேரளாவில் இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கேரளாவில் மட்டும் ரூ 16 கோடி வசூல் செய்துள்ளதாம்.