இளைய தளபதி விஜய் நடித்த தெறி வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை கடந்து விட்டது.இந்நிலையில் இப்படம் வெளிவந்து 6 வாரம் ஆகின்றது.

இந்த 6 வாரத்தில் சென்னையில் மட்டும் தெறி ரூ 10.5 கோடி வசூல் செய்துள்ளது.இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே தெறி தான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.