fbpx
Connect with us

Cinemapettai

மூன்றே வாரத்தில் சென்னையில் இத்தனை கோடி வசூலா- தெறி மிரட்டும் வசூல்

News | செய்திகள்

மூன்றே வாரத்தில் சென்னையில் இத்தனை கோடி வசூலா- தெறி மிரட்டும் வசூல்

theri-vijayஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வந்தது. இப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று செங்கல்பட்டு பகுதியிலும் வெளிவந்தது.இந்நிலையில் தற்போது 3 வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.

இதில் தெறி ரூ 8.76 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது.கடந்த வாரம் வெளிவந்த மனிதன் படம் 3 நாட்களில் ரூ 60 லட்சம் வசூல் செய்து நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top