இளைய தளபதி நடித்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ரூ 100 கோடி தாண்டி இன்னும் கூட்டம் குறையாமல் வெற்றி நடைப்போடுகின்றது.இப்படம் வெளிவந்து சமீபத்தில் தான் 25 நாட்கள் ஆகியது.

தெறி கேரளாவில் மட்டும் 25 நாட்களில் ரூ 15.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.இதன் மூலம் எந்திரன் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாம் All Time Kerala பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

ஒரு தமிழ் படம் மற்ற மாநிலத்தில் இத்தனை கோடி வசூல் செய்வது கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.