தமிழ் படங்களுக்கு கேரளா மட்டுமின்றி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களிலேயே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் தெறி, 24.

இதில் தெறி, போலிஸ் என்ற பெயரில் ஆந்திராவில் டப் செய்து ரிலிஸ் செய்தனர், இப்படம் அங்கு ரூ 5 கோடி வசூல் செய்துள்ளது. போட்ட பணம் கிடைத்தது என்று கூறலாம்.ஆனால், சூர்யாவின் 24 தெலுங்கு டப்பிங்கில் மட்டும் ரூ 25 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், இதை தொடர்ந்து வந்த பிச்சைக்காரன் படத்தின் தெலுங்கு பதிப்பு ரூ 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  இளைய தளபதிக்கு இசையமைக்க ஆசை! யுவன்