இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது.இந்த வருடத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் தெறி தான்.

இந்நிலையில் இப்படம் ரூ 200 கோடி வசூலை எட்டிவிட்டதாக ஒரு சில தளத்தில் கூறினார்கள்.ஆனால், பாக்ஸ் ஆபிஸ் நிபுணர் ஒருவர் ஒரு பேட்டியில் ‘இந்த வருடத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் தெறி தான், மேலும், ரூ 200 கோடி வசூலை இப்படம் எட்டவில்லை’ என கூறி முற்று புள்ளி வைத்தார்.