fbpx
Connect with us

Cinemapettai

குறுகிய காலத்தில் இத்தனை கோடி வசூல் செய்தது தெறி- பிரம்மாண்ட சாதனை

News | செய்திகள்

குறுகிய காலத்தில் இத்தனை கோடி வசூல் செய்தது தெறி- பிரம்மாண்ட சாதனை

theri-movie-stills (1)இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தமிழகத்திலேயே பல திரையரங்குகளில் எடுக்கவில்லை.

இந்நிலையில் இப்படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 13 நாட்களில் ரூ 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.இத்தனை குறுகிய காலத்திக் இத்தனை கோடி வசூல் செய்தது எந்திரன் படத்திற்கு பிறகு தெறி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top