Connect with us
Cinemapettai

Cinemapettai

காப்பி அடிக்க என்னை அடிச்சிக்க ஆளே இல்லை! அட்லீயை வறுத்தெடுக்கும் கூட்டம்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காப்பி அடிக்க என்னை அடிச்சிக்க ஆளே இல்லை! அட்லீயை வறுத்தெடுக்கும் கூட்டம்..

இயக்குனர் அட்லீ ராஜாராணி படத்தின்மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார் ராஜாராணி படத்தின் வெற்றி இயக்குனர் அட்லீயை பெரிய ஹீரோ வைத்தது படம் இயக்கம் அளவிற்கு பெரிய இயக்குனரானார்.

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது.

‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள் கூட வேறொரு உதவி, குறும்பட இயக்குனர்களிடமிருந்து திருடியதுதான் என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் உண்டு.இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் பாடல் காட்சிகளின் போஸ்டர் வெளியானதை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால் அந்தப் போஸ்டரே ஒரு ஹாலிவுட் படத்தினுடைய போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று அந்த ஹாலிவுட் போஸ்டரையும் ஷேர் செய்துள்ளனர்.மேலும் எப்படியும் மெர்சலும் ஒரு பழைய தமிழ் படத்தின் காப்பியாகத்தான் இருக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top