aamirkhan-kiran-rao

அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இவரது வீட்டில் ரூ. 80 லட்சம்  மதிப்புள்ள நகைகலை கொள்ளைபோய் உள்ளது. இது குறித்து ஹர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

விலை உயர்ந்த மோதிரம் , வைர நெக்லஸ் ஆகியவை படுக்கை அறையில் இருந்து கொள்ளை போய் உள்ளது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் இந்த குற்ற செயலில் வேலைக்காரர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த் 5 நாட்களாக வேலைக்காரரகள் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.