Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஆக்ஷன் அவதாரத்தில் சத்தியராஜ்.. ஆக்ரோஷமான “தீர்ப்புகள் விற்கப்படும்” டீஸர்

இப்படத்தினை ஹனி பீ கிரேஷன்ஸ் சார்பில் சாஜிவ் மீராசாஹிப் தயாரித்துள்ளார். தீரன் எழுதி இயக்கியுள்ளார். சோஷியல் மெசேஜ் உள்ள இப்படம் விறு விறு ஆக்ஷன் த்ரில்லர் ஜானர். ஆஞ்சி ஒளிப்பதிவு, யாமிருக்க பயமேன் புகழ் பிரசாத் இசை. எடிட்டராக சரத் அறிமுக ஆகிறார்.

இன்று இப்படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top