சத்யராஜ் நடிக்கும் “தீர்ப்புகள் விற்கப்படும்” பட செகன்ட் லுக் போஸ்டர்

தீர்ப்புகள் விற்கப்படும்

படத்தினை ஹனி பீ கிரேஷன்ஸ் சார்பில் சாஜிவ் மீராசாஹிப் தயாரிக்கிறார். படத்தினை தீரன் எழுதி இயக்குகிறார். சோஷியல் மெசேஜ் உள்ள இப்படம் விறு விறு ஆக்ஷன் த்ரில்லர்.

ஆஞ்சி ஒளிப்பதிவு, யாமிருக்க பயமேன் புகழ் பிரசாத் இசை. எடிட்டியாராக சரத் அறிமுக ஆகிறார். இன்று இப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது.

SLP

Leave a Comment