Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் ஆஸிக் பானாயா பாடலில் நடித்த கவர்ச்சி நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
நடிகர் விஷால் மற்றும் மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்குனர் திரு இயக்கிய திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை இந்த திரைப்படம் காதல் கடந்த நகைச்சுவையாக வெளியாகியது இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.

theeratha vilaiyaattu pillai
இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார், மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் ஹிந்தியில் பல படத்தில் நடித்துள்ளார், இவர் நடித்த ஆஷிக் பானாயா பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம்.
இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் தலைகாட்டாமல் இருந்தார் தற்பொழுது இந்தியா பக்கம் வந்துள்ளார் விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் ஏன் எனில் ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாக மாறியுள்ளார். இந்த புகைபடம் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வறுகிறது.

theeratha vilaiyaattu pillai
