சினிமாவில் உள்ள நடிகைகள் தனது மார்கெட் குறைந்து விட்டால் என்ன செய்வது என தெரியாமல் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் இவர் அடிக்கடி தனது ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.

rahul

ஆம் இவர் தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ராகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் இவருக்கு எந்த படமும் சரியாக ஓடவில்லை, இதனால் ராசி இல்லாத நடிகை என பச்சை குத்தபட்டார்.

Rakul-Preet-Singh1

இதனால் ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கிற்கு சென்றார் அங்கு இவரின் கவர்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்ப்பு கிடைத்தது இவர் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் இவர்.

Rakul-Preet-Singh1

பின்பு மீண்டும் தமிழிக்கு வந்தார் தமிழில் கார்த்திக் நடிப்பில் தீரன் அதிகாரம் ஓன்று படத்தில் நடித்தார் இந்த படம் ராகுல் ப்ரீத் சிங்கை தூக்கி நிறுத்தியது மேலும் தற்பொழுது 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் இவர் சில தினங்களுக்கு முன்பு கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Rakul-Preet-Singh

இதில் வெளியான புகைப்படம் ஓன்று ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது, அந்த புகைப்படத்தில் தந்து மேலாடை கழற்றி விட்ட படி கடற்கரையில் காதல் பார்வையை வீசி நிற்கிறார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.