மக்கள் அனைவரும் காலில் சக்கரம் கட்டி தான் ஓடுகின்றனர். அப்படியிருக்க, அவர்களுக்கு கிடைக்கும் பொழுதுப்போக்குகளில் மிகமுக்கியமானது சினிமா தான்.

வாரம் வெள்ளிக்கிழமை முதலில் நம் நியாபகத்திற்கு வருவது புதுப்பட ரிலிஸ் தான், நாளை நாயகி, சதுரம்-2 ஆகிய படங்கள் திரைக்கு வரவிருந்தது.

அதிகம் படித்தவை:  நடிகை சமந்தாவால் திருப்பதி கோவிலில் பரபரப்பு

ஆனால், கர்நாடகா அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் அறிவித்துள்ளனர், இதற்காக திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  கமலை எதிர்க்கும் மகள் அக்ஷரா ஹாஸன் ....

இதனால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்ய, மாலை 6 மணியிலிருந்து தான் காட்சிகள் தொடங்குமாம்.