fbpx
Connect with us

Cinemapettai

யானை மீது சாகசம் செய்யும் இளைஞர்.! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யானை மீது சாகசம் செய்யும் இளைஞர்.! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர் யானைகளுடன் சம்மர் சால்ட் அடிக்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது பாகுபலி படத்திற்கு பிறகு தங்களை பாகுபலியாய் கருதிக்கொண்டு பாறைகளை தூக்குவதும் யானை மேல் தாவுவதும் யானையை அடக்குவமாய் கிராபிக்ஸ் உதவியுடன் பலர் பேஸ்புக் மூலம் பலர் கலக்கி வருகிறார்கள்.

இப்படி இருக்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் எந்த ஒரு துணையும் இல்லாமல் பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் யானை மேல் ஏறுவது போல் இவரும் ஏறி அசத்தியுள்ளார்.

இவரின் பெயர் ரானே கசெல்சௌக்கி இவர் விலங்குகளுக்கு பயிற்சி கொடுப்பதில் வல்லவர் அதே போல் சர்கசிலும் யானைகளுடன் பல சாகசங்களை செய்து வாருகிறார்.இந்த நிலையில் யானைகள் மீது இவர் அடிக்கும் சம்மர் சால்ட் பார்ப்பவர்களை வியப்பில் முழ்கடித்துள்ளது தனது சாகசங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதோ வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top