ஹாலிவுட் படங்களில் அதிக சம்பளம் பெறும் திரையுலக பிரபலங்களின் சம்பள பட்டியலை பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது.

 

 

அதிக சம்பளம் பெறும் பட்டியலில் தி ராக் ஜான்சன் 64.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதல் இடத்திலும், சீனாவை சேர்ந்த நடிகர்  ஜாக்கிசான் 61 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஹாலிவுட் நடிகர் மாட்டாமன் 55 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.