இனிமையான குரலில் சூப்பரான பாடலைக் கேட்பதற்கு யாருக்குத் தான் பிடிக்காது…. இளம்பெண் ஒருவர் தனது குரலினால் இணையத்தில் மிகவும் வைரலாகியுள்ளார்.

பொதுவாகவே இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.. இளையராஜா இசையில் ஜானி படத்தில் உள்ள பாடலை அருமையாக பாடி அசத்திய இளம்பெண்ணையே தற்போது காணப்போகிறோம்.

என் வானிலை ஒரே வெண்ணிலா என்ற பாடலை அசத்திய இந்த சூப்பரான குரலினை நீங்களும் கேட்டுத் தான் பாருங்களேன்!…