Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அந்தரங்கத்திற்கு பிரயோஜனம் இல்ல.. வெத்துவேட்டாக இருக்கும் காதல் கணவரை கழட்டி விடும் டாப் நடிகை
சினிமாவில் டாப் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஒருவர் பிரபல நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான 5 வருடங்களாக அந்த நட்சத்திர தம்பதியர்களுக்கு குழந்தைகளே இல்லை. சினிமாவிற்காக அந்த நடிகை தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என கண்டிஷன் போட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் அங்கு நடப்பது வேறு. திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் குழந்தை பிறக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்ததை விட இருவரின் சமீப காலமாகவே நெருக்கமாக இருப்பது கிடையாது.
பொது இடங்களிலும் அடிக்கடி அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை தாராளமாக வெளிப்படுத்துகின்றனர். அதற்கு மேலாக இருவரும் ஒரே படுக்கையில் படுப்பதில்லை. தனித்தனியாக படுக்கை அறையில் தான் சில நாட்களாக இரவுப் பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பு நிறைய படங்களில் இணைந்து நடித்ததால், இவர்களது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 வருடங்களாக கணவன் மனைவியாக அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவே இல்லை. அந்த நடிகர் அந்தரங்கத்திற்கு பிரயோஜனமே இல்லை.
Also Read: 60 வயதில் இளம் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்.. வாரிசு இல்லாததால் தனிமையில் வாடும் நடிகை
இவ்வளவு வருடங்களாக ஏதாவது மாற்றம் நடக்கும் என நடிகை அமைதியாக இருந்து விட்டார். ஆனால் இப்போது அந்த நடிகரால் ஒரு குழந்தையை கூட கொடுக்க முடியவில்லை என்று வெத்துவேட்டாக இருக்கும் காதல் கணவரை கழட்டி விட முடிவெடுத்துள்ளார்.
