Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு வந்த மிரட்டல், தனுஷ் கடிதத்தில் பதில் அறிக்கை
ரஜினிகாந்திற்கு சில தினங்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இதில் ஹாஜி மஸ்தானின் மகன் ‘என் அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்கின்றீர்கள் என கேள்வி பட்டேன்.
அவரை ஒரு கேங்ஸ்டராக நீங்கள் காட்டுவது எனக்கு உடன்பாடில்லை’ என்பது போல் ஒரு கடிதத்தை வெளியிட்டார்.
இதுக்குறித்து இன்று தனுஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், இதில் இது கற்பனை கதை தான் ஹாஜி மஸ்தான் கதை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
