fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியின் “ஒரு கதை சொல்லட்டுமா சார்” டீஸர் – ஒலியின் கதை.  

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியின் “ஒரு கதை சொல்லட்டுமா சார்” டீஸர் – ஒலியின் கதை.  

சிறந்த ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி நடிப்பில்  மலையாளம்,  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் படமே ‘ஒரு கதை சொல்லட்டுமா’ . இப்படத்தை பிரசாத் பிரபாகரன் இயக்குகிறார்.

Resul-Pookutty

இப்படம் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவில் எழுப்பப்படும் ஒலிகளைப் பதிவு செய்ய விரும்பும் ஒரு ஒலிப்பதிவாளனின் கதை. அந்த ஒலிப்பதிவாளராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார்.

முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. படக்குழுவினர் பெரும் பாடுபட்டு இதனை செய்து முடித்துள்ளனர்.

இதோ ட்ரைலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top