Bharat Ane Nenu

ஸ்பைடர் படத்திற்கு பின் மகேஷ் பாபு நடித்து வரும் படம். அவருக்கு ஜோடியாக கிரா அத்வானி நடித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரட்டல சிவா படத்தை இயக்குகிறார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக நடித்துள்ளார்.

mahesh babu

தேவி ஸ்ரீ பிரசாத் இசைய. ரவி.கே.சந்திரன் மற்றும் திரு ஒளிப்பதிவு செய்கின்றனர், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார். இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏற்கனவே பாரம்பரிய உடையில் வெளிவந்த படத்தின் முதல் லுக், முதலவாராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் ஆடியோ , மற்றும் பட டீஸர் ஹிட் ஆன நிலையில் (TEASER LINK) இன்று காலை படத்தின் சிங்கள் பாடல் வெளியாகியுள்ளது.

படத்தை வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.