Gossip: திறந்த புத்தகமாக இருக்கும் அந்த நடிகர் சர்ச்சைகளின் ராஜா என்று கூட சொல்லலாம். சீனியர் ஹீரோவான இவர் ஆரம்பகால கட்டத்தில் இருந்தே ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்கி வருவதுண்டு.
அதேபோல் பெண்கள் விஷயத்திலும் நடிகர் ஒரு மாதிரி என்ற பேச்சு வெளிப்படையாகவே இருக்கிறது திருமணம், விவாகரத்து, லிவிங் ரிலேஷன்ஷிப் என இந்த வயதிலும் அவர் தன் வாழ்க்கையை நினைத்தது போல் என்ஜாய் செய்து வருகிறார்.
இப்போதும் கூட இளம் நடிகைகளுடன் இவரது பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் மகள் வயது பெண்ணிடம் கூட இவர் சில்மிஷம் செய்திருக்கிறார் என்ற விஷயம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீல்ட் அவுட் ஆன நடிகை ஒருவருடன் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
சீனியர் ஹீரோவின் அடங்காத ஆசை
நடிகையும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்று விவாகரத்தானவர். அதன் பிறகு சில உடல் நல பிரச்சனையின் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு நடிகர் தான் அன்பும் அரவணைப்பும் கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்த்த நிலையில் நடிகர் அவர் மீது ரொம்பவே அன்பு காட்டினாராம். அதன் பிறகு தான் நடிகைக்கு தெரிந்திருக்கிறது அவர் தன் மகளை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்று.
இனிமேலும் பொறுமையாக இருந்தால் மகள் வாழ்வு அவ்வளவுதான் என நினைத்த நடிகை ஒரு முடிவு எடுத்தார். அதன்படி பகிரங்கமாக தன்னுடைய பிரிவை அறிவித்துவிட்டு தற்போது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த விவரம் தற்போது கோடம்பாக்கத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.
மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கல
- பெரிய இடத்தை கைக்குள் வைத்திருக்கும் அம்மணி
- பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது
- இளம் பெண்ணுக்கு அந்தரங்க தொல்லை கொடுத்த மாஸ்டர்