ட்வயனே ஜான்சன் நடிப்பில் இந்தாண்டு வெளிவரவிருக்கும் படம் “ஸ்கைஸ்க்ரெபெர்” ( Skyscraper ). யூனிவேர்சல் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை ரவ்சோன் மார்ஷல் தூர்பேர் இயக்கியுள்ளார்.

skyscraper

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. படத்தில் சீனாவின் மிக உயரமான (3500 அடி) கட்டடத்தின் பாதுகாவலராக நடித்திருக்கிறார் டிவைன் ஜான்சன்.

skyscraper

விறுவிறு ஆக்ஷன் படமாக 3 டி தொழில்நுட்பத்தில் ரெடியாகியுள்ளது இப்படம்.