Connect with us
Cinemapettai

Cinemapettai

archanna-15

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் வித விதமான பட்டத்தைக் கொடுத்து பழிவாங்கிய அர்ச்சனா.. விழி பிதுங்கி நின்ற போட்டியளர்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி உள்ளார்.

இவரை சக போட்டியாளர்கள் வெளி வேஷத்திற்காக அன்புடன் வரவேற்றாலும் மனசார யாரும் அவரை வரவேற்கவில்லை என்பதுதான் உண்மை.

அப்படி இருக்கும் சூழலில் இவர் வந்தவுடனே, மக்கள் பிரதிநிதியாக இருந்து பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை 10 நாட்களாக பார்த்த அனுபவத்தின் பெயரில் விதவிதமான படங்களை ஹவுஸ் மேட்களுக்கு வழங்கினார்.

தற்போது அர்ச்சனா சக போட்டியாளர்களுக்கு கொடுத்த டைட்டில்ஸ்களை பார்ப்போம்

  • பாலாஜி முருகதாஸ் – Simply Waste
  • ரம்யா பாண்டியன் – சவாலான போட்டியாளர்
  • ரியோ – சவாலான போட்டியாளர்
  • சோம் சேகர் – Showcase பொம்மை
  • சம்யுக்தா – Showcase பொம்மை
  • வேல்முருகன் – Atmosphere Artist
  • ஷிவானி – Atmosphere Artist
  • சனம் ஷெட்டி – நமத்துப் போன பட்டாசு
  • ஆரி – நமத்துப் போன பட்டாசு
  • ஆஜித் – காணவில்லை
  • கேப்ரியலா – காணவில்லை
  • அறந்தாங்கி நிஷா – ஆமா சாமி
  • ஜித்தன் ரமேஷ் – ஆமா சாமி
  • அனிதா – BigBoss4 Treading
  • சுரேஷ் சக்கரவர்த்தி – BigBoss4 Treading
  • ரேகா – எந்த பட்டமும் கொடுக்கவில்லை

இப்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்  போட்டியாளர்களுக்கும் விதவிதமான பட்டங்களைக் கொடுத்து வெறுப்பேற்றி விட்டார் அர்ச்சனா.

archanna

archanna

Continue Reading
To Top