fbpx
Connect with us

2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது

2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது அனிமிஷேன் வேலைகள் நடந்து வருகின்றது.

இப்படத்தின் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் உள்ளதாம், அதற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படம் வெளிவந்துள்ளது.

இதில் பணியாற்றுபவர்கள் பலரும் ஹாலிவுட் டெக்னிஷியன்களே என்பது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top