Connect with us
Cinemapettai

Cinemapettai

xmas-dec25

Tamil Nadu | தமிழ் நாடு

ஹிந்து என்ற மதமே இல்லை.. கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சி!

டிசம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட உள்ளது. ஆகையால் திமுக கட்சியின் சார்பில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது பேசிய திமுக ஆதரவாளர் கலையரசி ‘ஹிந்து என்ற மதமே இல்லை, ஹிந்து என்ற சொல்ல வேண்டாம்! என்று பேசியதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவருடைய இத்தகை செயல் தேர்தல் நெருங்குவதால், சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காகவே. இதனால் மக்களிடையே மத பிரிவினை ஏற்படுத்துவதற்கு பொதுமக்களின் மத்தியில் கண்டனம் எழத் தொடங்கியுள்ளது.

இதேபோல் முருகப்பெருமானை அவமதித்த கருப்பின கூட்டம், முத்துராமலிங்கத் தேவரை அவமதித்த முக ஸ்டாலின் மற்றும் ஹிந்து பெண்களை இழிவாகப் பேசிய தொல் திருமாவளவன் ஆகியோரது செயல்களைப் போலவே தற்போது எதிர்க்கட்சியினரும் மதப் பிரிவினை ஏற்படுத்தி முயற்சி செய்கின்றனர்.

DMK-cinemapettai

எனவே தேர்தலில் ஓட்டை பெறுவதற்காக ஒரு சமூகத்தினரை தூக்கி வைத்தும், இன்னொரு சமூகத்தினரை இறக்கி வைத்துப் பேசுவது முறையல்ல என்பதை மக்களின் கருத்தாகும்.

ஆகையால் தேர்தல் நெருங்கும் இத்தகைய காலகட்டத்தில் எதிர்க்கட்சியின் இந்த தவறான அணுகுமுறை அவர்களுக்கு பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.

Continue Reading
To Top