Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் மெய் சிலிர்க்கவைத்த இப்படி ஒரு தல ரசிகர்.!

தல அஜித் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவரை பிடிக்காதவர்கள் குறைவுதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவரை பிடிக்கும் காரணம் இவரின் பணிவு,அன்பு, கடின உழைப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில் ரசிகர்களும் அஜித்தை கொண்டாடுவதற்காகவே இந்த பிறப்பை எடுத்தது போல் அவரை தூக்கிவைத்து கொண்டாடுவார்கள் அந்த அளவிற்கு அஜித் மீது அன்பு வைத்துள்ளார்கள் இந்த நிலையில் அனைத்து அஜித் ரசிகர்களையும் தூக்கி சாப்பிடுவது போல் அஜித் ஸ்டைலில் அதனையும் அச்சு அசல் மாறாமல் பிசுறு தட்டாமல் அப்படியே செய்கிறார் ஒரு ரசிகர்.
தற்பொழுது இந்த வீடியோ தான் இணையதளத்தில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது இந்த வீடியோவை பார்த்தால் அனைத்து அஜித் ரசிகர்களும் மெய் சிலிர்த்துவிடுவார்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் முன்னேறி பார் கண்டிப்பாக உனக்கு அஜித்தை பிடிக்கும் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி சொல்வது தான் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
