தள்ளாத வயதில் பொல்லாத புலியாக இருந்த அமைச்சர்.. நடிகையை கட்டாயப்படுத்தி ஆசையை தீர்த்துக் கொண்ட கேவலம்

gossip-new
gossip-new

அரசியலில் முக்கிய புள்ளி ஒருவர் தனது ஆசை தேவைக்கு நடிகையை இறையாக்கி கொண்டுள்ளார். அதாவது அப்போது சினிமாவில் உள்ள ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகள் தான் அமைச்சரின் அந்தரங்கத்திற்கு வர வேண்டும்.

ஏனென்றால் செல்வாக்கு மிக்க அமைச்சர் என்பதால் சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இவர் பேச்சை கேட்டு தான் நடக்க வேண்டும். இதனால் தங்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக பணம் கொடுத்து அமைச்சரிடம் அனுப்பிவைத்துள்ளனர்.

அந்த வகையில் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் நடிகை ஒருவர் நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இந்தப் படத்தை பார்த்த அமைச்சர் அந்த பின் நடிகை இந்த வார விருந்துக்கு வேண்டும் என்று கூறிவிட்டார். அருகில் உள்ளவர்களோ அது சின்ன பெண் என்று கூறி பார்த்தனர்.

தள்ளாத வயதானாலும் பொல்லாத புலிதான் நான். எனக்கு அந்த நடிகை வந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். சினிமா புதிது என்பதால் நடிகைக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியவில்லை. அமைச்சர் உங்களின் நடிப்பை பாராட்ட அழைத்துள்ளார் என இயக்குனர் கூறினார்.

நடிகையும் அவரின் பேச்சைக் கேட்டு சென்ற நிலையில் அங்கு தான் விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் பதறிப் போன நடிகை அங்கிருந்து தப்பிக்க முற்பட்டு உள்ளார். ஆனாலும் நடிகையை அமைச்சர் விட்ட பாடு இல்லையாம்.

இதைத்தொடர்ந்து சினிமாவே வேண்டாம் என்று அந்த நடிகை ஒரே படத்துடன் முழுக்கு போட்டு விட்டார். இவ்வாறு அமைச்சர் கட்டாயப்படுத்தி நடிகையை அனுபவித்த செய்தி வெளியில் தெரிந்து அவரது பெயர் நாறிவிட்டது.

Advertisement Amazon Prime Banner