fbpx
Connect with us

Cinemapettai

ஆதித்ய வர்மா.. சென்சாருக்காக நீக்கப்ட்ட காட்சிகள், வசனத்தின் தொகுப்பை வெளியிட்ட துருவ்.. அடியாத்தீ

Videos | வீடியோக்கள்

ஆதித்ய வர்மா.. சென்சாருக்காக நீக்கப்ட்ட காட்சிகள், வசனத்தின் தொகுப்பை வெளியிட்ட துருவ்.. அடியாத்தீ

விக்ரமின் ஜூனியர் துருவ் அறிமுகமான முதல் படம். வர்மாவாக ஆரம்பித்து ஆதித்ய வர்மா ஆன கதை நாம் அறிந்ததே. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி, ஹிந்தி கபீர் சிங் இரண்டும் ஹிட் அடிக்க தமிழிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் படத்திலேயே நல்ல முதிர்ச்சியான நடிப்பை துருவ் வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தை அணுஅணுவாக ரசித்த ஒருவரால் மட்டுமே இப்படி நடிக்க முடியும். இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

இதோ அதன் லிங்க் ..

https://www.instagram.com/p/B6aq1FcnOHf/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top