சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த பா ரஞ்சித் இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் காலா என்ற தலைப்பை இன்று தனுஷ் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் Firstlook இன்று மாலை 6மணிக்கு வெளியாகவுள்ளது, இந்நிலையில் இப்படத்தில் ரஜினி தவிர மற்ற நடிகர்கள் யாரெல்லாம் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தற்போது வந்த தகவல் படி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள தாராவியில் 28ம் தேதி தொடங்கவுள்ளது.