fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது மாஸ்டர் படத்தின் ‘குவிட் பண்ணுடா’ லிரிக் வீடியோ.. கொண்டாடும் தளபதி ஃபேன்ஸ்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது மாஸ்டர் படத்தின் ‘குவிட் பண்ணுடா’ லிரிக் வீடியோ.. கொண்டாடும் தளபதி ஃபேன்ஸ்!

தமிழகத்தில் தளபதி ஃபேன்ஸ் நீண்ட காலமாக காத்திருக்கும் படம் தான் மாஸ்டர்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் பெற்ற சாதனை அனைவரையும் வியக்க வைத்தது.

இந்த நிலையில் தற்போது மாணவர்கள் குடிக்க கூடாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு ‘குவிட் பண்ணுடா’ என்ற பாடலின் லிரிக் விடியோ யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுவரை மாஸ்டர் படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவராமல் ஏங்கிக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இது மாபெரும் ரீட்டாக அமைந்துள்ளது.

மேலும் தரிசனம் கிடைக்காதா என்று காத்திருந்த தளபதி ஃபேன்ஸ்கள் குஷியாகி இந்த வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Continue Reading
To Top