கடந்த பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஒத்துப்போகும் இந்த சீசன் பிரபலங்கள்.. லாஸ்லியா இடத்தை பிடித்தது யார் தெரியுமா.?

விஜய் டிவியில் 3 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 4-வது சீசனை கடந்த 4-ஆம் தேதியிலிருந்து  ஒளிபரப்புகிறது.

தற்போது விஜய் டிவி எப்படி போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர் என்ற ட்ரிக் வெளியாகி உள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது கடந்த 3- சீசன்களை போலவே தான், இந்த சீசனில் போட்டியாளர்களை தேர்வு செய்திருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மற்ற 3 சீசன்களையும் இந்தச் சீசனையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதே அந்த லாஜிக் தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது .

 1. சனம் ஷெட்டி = ஜூலி
 2. அறந்தாங்கி நிஷா = மதுமிதா
 3. ரேகா = ஃபாத்திமா
 4. பாலாஜி முருகதாஸ் = தர்ஷன்
 5. ரியோ ராஜ் = சாண்டி
 6. ஆரி = முகன்
 7. ஜித்தன் ரமேஷ் = கணேஷ் வெங்கட் ராம்
 8. ஆஜித் = சாரிக்
 9. ஷிவானி = யாஷிகா ஆனந்த்
 10. ரம்யா பாண்டியன் = ஜனனி ஐயர்
 11. அனிதா சம்பத் = லாஸ்லியா
 12. சுரேஷ் சக்ரவத்தி = மோகன் வைத்தியா
 13. கேபிரியலா =  ஐஸ்வர்யா தத்தா
 14. வேல்முருகன் = சரவணன்
 15. சம்யுத்தா = வைஷ்ணவி
 16. சோமசேகர் = ஹாரிஸ் கல்யாண்

விஜய் டிவி கடந்த 3 சீசன்களை போலவேதான் ஒரு லாஜிக் உடன் இந்த சீசனிலும் போட்டியாளர்களை  தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் யார் வெற்றியாளர் என்பதை கணிப்பதற்கு ஏதுவாக உள்ளது.

kamal-bigboss-1
kamal-bigboss-1

மேலும் இந்த 4-வது சீசனில் போட்டியாளர்கள் பெரும்பாலும் விஜய் டிவி நட்சத்திரங்கள் என்பதால் அவர்களில் ஒருவர்தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.