கோலிவுட்டின் வர்த்தகம் தற்போது விரிவடைந்து கொண்டே போகின்றது. அதிலும் சமீபத்தில் வந்த பாகுபலி-2 வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 144 கோடி வரை பாகுபலி-2 வசூல் செய்துவிட்டது, மேலும், விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டுமே ரூ 74 கோடி கிடைத்துள்ளதாம். இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு தமிழகத்தில் அதிக ஷேர் கிடைத்த படங்களை பார்ப்போம்.

  1. பாகுபலி 2- ரூ 74 கோடி
  2. எந்திரன்- ரூ 64 கோடி
  3. கபாலி- ரூ 50 கோடி
  4. தெறி- ரூ 49 கோடி
  5. வேதாளம்- ரூ 48 கோடி
  6. கத்தி- ரூ 43.6 கோடி
  7. ஐ- ரூ 43.2 கோடி