fbpx
Connect with us

Cinemapettai

பட பூஜையுடன் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. யார் அந்த உலக அழகி நடிகை தெரியுமா?

Photos | புகைப்படங்கள்

பட பூஜையுடன் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. யார் அந்த உலக அழகி நடிகை தெரியுமா?

படிப்படியாக உழைத்து முன்னேறி தற்போது சென்னையில் மிகப் பெரிய சாம்ராஜ்யம் நடத்தி வரும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட பூஜை இன்று நடைபெற்றது. இவர் விளம்பரங்களில் நடித்து வருவதை சிலர் காமெடியாக பேசினாலும் தற்போது ஒரு படி மேல் சென்று சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஜேடி-ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் மற்றும் பிரபு, விவேக் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை அழைத்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் வதந்திகள் பேசப்பட்டன.

ஆனால் தற்போது ஒரு படி மேலாக மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஈத்திகாதிவாரி நடிக்கின்றார். இந்த படத்தின் பூஜை இன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

saravana-store

saravana-store

saravana-store

saravana-store

saravana-store

saravana-store

saravana-store

saravana-store

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top