குணச்சித்திரம், வில்லன், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்துபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 8 தோட்டக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அதிகம் படித்தவை:  முதல் முறையாக வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் வீடியோ.!

அப்போது இவர் கூறிய சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு முன்னணி இயக்குனரிடம் சான்ஸ் கேட்டு சென்றுள்ளார்.

அதற்கு அந்த இயக்குனர் ‘சான்ஸ் வேண்டுமா? வடபழனி அருகே ஒரு ஸ்டோர் இருக்கும், அங்க போய் கேள், தருவார்கள் சான்ஸ்’ என்று சொல்லி அவமானப்படுத்தினாராம்.

அதிகம் படித்தவை:  சிட்டி 2.0 வை கலாய்த்து தீபாவளி வாழ்த்து போஸ்டர் வெளியிட்ட கொரில்லா படக்குழு.

இதை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை, அந்த இயக்குனரே அதை மறந்திருப்பார் என வருத்தமாக பதிவு செய்தார்.