Tamil Cinema News | சினிமா செய்திகள்
பவானி ரெட்டியின் கிக்கான லிப் லாக்.. வாவ், இது நம்ம லிஸ்டிலயே இல்லயே.. புதுசால இருக்கு!
தமிழ் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பண்ணும் லூட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அந்த வகையில் சீரியல் நடிகையான கிருத்திகா தன்னுடன் நடித்த மற்றொரு நடிகைக்கு உதட்டின் மேல் உதடு வைத்து முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது வம்சம், மெட்டிஒலி, பைரவி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து பெரும் பெயர் பெற்றவர்தான் சீரியல் நடிகை கிருத்திகா. இவர் குணசித்திர நடிகையாகவும் வில்லியாகவும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் கிருத்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடர் மூலம் பவானி ரெட்டிக்கு நெருங்கிய தோழியாக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் பவானி ரெட்டியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருத்திகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, ‘இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா இல்ல’ என்று பலரது கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

bhavani-reddy
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
