கர்நாடகாவில் சூப்பர் ஹிட் படத்தின் ரி மேக். ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய பவன் குமாரே தமிழ் மற்றும் தெலுங்கில் ரெடியாகி உள்ள படத்தை இயக்கியுள்ளார்.

u turn

The Karma Theme

அனிருத் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் ப்ரோமோவை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். அனிருத் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்யவது ஓகே, ஆனால் சமந்தாவின் இந்த அசத்தல் டான்ஸ் பார்த்து விட்டு , இப்பாடலை ட்ரெண்டிங் ஆகிவிட்டனர் நெட்டிசன்கள்.