the-jungle-bookஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்திய படங்களையே பின்னுக்கு தள்ளி சாதனை படைக்கும் அளவிற்கு தற்போது வந்து விட்டது.

கோடை விடுமுறை கொண்டாட்டமாக சமீபத்தில் வந்த படம் ஜங்கிள் புக். இப்படம் வெளியாக நேற்றுடன் 10 நாட்கள் ஆகின்றது.இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 101 கோடி வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தினால் ஷாருக்கானின் FAN, பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.