Connect with us
boomerang-movie

‘தி ஜங்கிள் புக்’ முதல் 3 நாள் பிரம்மாண்ட வசூல்- முழு விவரம்!

‘தி ஜங்கிள் புக்’ முதல் 3 நாள் பிரம்மாண்ட வசூல்- முழு விவரம்!

the-jungle-book-2016-poster‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ளார். அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 8-ம் தேதியே வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாளில் ரூ. 41 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் ஹிந்தி பதிப்புக்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், நானா படேக்கர், செபாலி ஷா, ஓம் பூரி ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top